Impara Lingue Online! |
||
|
|
| ||||
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா?
| ||||
புகைப்படம் எடுக்கலாமா?
| ||||
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா?
| ||||
அனுமதிக்கட்டணம் எவ்வளவு?
| ||||
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா?
| ||||
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா?
| ||||
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா?
| ||||
அது என்ன கட்டிடம்?
| ||||
அந்த கட்டிடம் எத்தனை பழையது?
| ||||
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்?
| ||||
எனக்கு கட்டிடக் கலையிலன்மேல் ஆர்வம் உள்ளது.
| ||||
எனக்கு வறைகலையின் மேல் ஆர்வம் உள்ளது.
| ||||
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது.
| ||||